podcasts.eu.org

Joseph Prince

by Joseph Prince · 100 episodes

Website ↗ More by author

, . 5 . , . GospelPartner.com , . . . .

Latest episodes

  1. தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள் - பகுதி 2

    கர்த்தருடைய விருந்தில் விடுதலையளிக்கும் வல்லமை இருக்கிறது! திருவிருந்து குறித்த உபதேசத்தின் இரண்டாவது பகுதியில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்குக் கிடைத்துள்ள மன்னிப்பு மற்றும் சுகத்தை…

    43 min
  2. தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்

    இன்றே உங்கள் சரீரத்தில் தேவனுடைய குணமாக்குதலையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் அனுபவிக்க, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும் கண்டறியுங்கள்! இந்த ஜீவனுள்ள செய…

    43 min
  3. உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை

    உங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் — அதாவது உங்க உடலுக்கு ஆரோக்கியம், உறவுகள்ல மகிழ்ச்சி, குடும்பத்துக்கு தேவையானத, தொழில் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல், ஊழியத்துக்குத…

    43 min
  4. உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்

    உலக மக்கள் நம்மிடமிருந்து உயர்ந்த ஒழுக்க நெறிகள எதிர்பார்க்கறாங்க — அவங்க அப்படி எதிர்பார்ப்பது நியாயம் தான்! கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவ போன்றதொரு வாழ்க்கைய வாழ அழைக்கப்பட்டி…

    42 min
  5. அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்

    "தேவன் உங்களை நேசிக்கிறார்." துரிதமாக வாசிக்க வேண்டாம் - உங்களுடைய ஊடுருவலுக்கான தேவனுடைய வல்லமையை பெற்றுகொள்ளும்விதமான சகல வித்தியாசங்களையும் அந்த மூன்று வார்த்தைகள் ஏற்படுத்திடும…

    43 min
  6. ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்

    நம்மெல்லாருக்கும் ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கை வாழணும்னு ஆசை - அதாவது சந்தோஷமான குடும்பம், நல்ல ஆரோக்கியம், மன சமாதானம், சந்தோசம், வாழ்க்கையில் ஒரு நிறைவுன்னு இவைகளை அனுபவிக்க விரும…

    41 min
  7. தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க

    உங்க ஜெபங்களுக்கு பதில் வரனும்னா தேவன் விரும்புற அளவுக்கு நீங்க தகுதியானவர் இல்லங்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கா? இல்லனா "சரியா" எப்படி ஜெபிப்பதுனு தெரியலயேன்னு உண…

    43 min
  8. ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

    நீங்க செய்யுற எல்லா காரியங்கள்லயும், தேவன்கிட்ட இருந்து ஞானத்தைத் தேடுங்க. ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு நாளும் நமக்கு தேவனுடைய ஞானம் எவ்வளவு அவசியம்னு எடுத்துக்காட்டுற, நம்ம கண்…

    1 h 13
  9. தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்

    நம்முடைய சூழ்நிலை நமக்கு சொல்லுகிற காரியத்தை விட தேவன் நமக்கு சொல்லுகிற காரியத்தை விசுவாசிக்கும்படி தெரிந்துகொள்ளும்போது சம்பவிப்பது என்ன? உற்சாகமூட்டும் இந்த செய்தியில், பாஸ்டர் ப…

    1 h 23
  10. தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி

    தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குத…

    1 h 18
  11. பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்

    ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட…

    1 h 22
  12. மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும்

    மெய்யான வேதாகம செழிப்பு எப்படி இருக்கும்? கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் வேதாகம செழிப்பானது பொருளாதார ஐசுவரியத்தைக் காட்டிலும் மேன்மையாக இருக்கிறது எப்படி என்…

    1 h 22
  13. அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

    நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறாரா என்…

    43 min
  14. நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்

    தேவனுடைய பிள்ளையாக திடமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த வாழ்வு உங்களுடைய பங்காக இருக்கிறதென்று நம்பக்கூடிய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? பிரகாசமான எதிர்காலத்தைக் குறித்த தேவனு…

    43 min
  15. கிருபைமிகு தலைமைத்துவம் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி

    உங்களுடைய செல்வாக்கு நிறைந்த சூழலில் தெய்வீக ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்களுடைய ஊழியம், குடும்பம், உத்தியோகம் எதுவாக இருந்தாலும், எப்படி கிருபையின் தலைமைத்துவத்தில் நடப்…

    43 min
  16. உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

    சரியான ஞானத்தோடும் விவேகத்தோடும், உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்—மேலும், கேட்கிற யாவருக்கும் தேவன் சம்பூரணமாய் ஞானத்தைத் தருகிறார்! வல்லமையும் நடைமுறைக்குரியதுமான…

    43 min
  17. பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை

    இதை அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய விரும்புகிற நன்மையை செய்யாமல், நீங்கள் செய்ய விரும்பாததை, செய்துகொண்டிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் பாவத்தில…

    58 min
  18. இப்படித்தான் நாம் நம்முடைய யுத்தங்களைச் செய்கிறோம்

    ஒரு பிரம்மாண்டமான சவால எதிர்கொள்ளும்போது நீங்க என்ன செய்வீங்க? ஜோசப் பிரின்ஸ் அவங்களோட இந்த வல்லமையுள்ள செய்தியின் மூலமா, யுத்தத்துல ஜெயம் பெறுவதற்கும் உங்களோட ஆசீர்வாதங்களைச் சுதந…

    1 h 31
  19. எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை

    சந்தோஷமான எதிர்ப்பார்ப்போடு நோக்கிப்பாருங்கள் ஏனென்றால் நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்து நமக்காக திரும்ப வருகிறார்! எழுச்சியூட்டும் இந்த செய்தியில், ஜோசப் பிரின்ஸ் அவர்கள் சபை எடுத்துக…

    49 min
  20. பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது

    பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்…

    1 h 21
Nothing playing
0:00 / 0:00